My Blog List

Sunday, 13 October 2013

வாழ்க்கை

நானும் அவளும் காபி அருந்தினோம்
அவளது கோப்பை கை நழுவியது
அவளது கனவுக்கோட்டைகள்
உடைந்தது போல் கண் கலங்கினாள்
அறையெங்கும் பால்வாசம்
நாம் நிஜத்தில் வாழ்கிறோம் என்றேன்