mathamotharan
My Blog List
Sunday, 21 April 2013
சரியாகுமா
பாஸ்போர்ட் அலுவலகங்களில்
பெருங்கூட்டம்
அணுஉலையை
இறக்குமதி செய்கிறோம்
படித்தவர்களை
ஏற்றுமதி செய்கிறோம்
மாற்று
இன்றைய இரவில்
நிலாவைப் பார்த்தேன்
நட்சத்திரங்களைப் பார்த்தேன்
என் வீட்டு முற்றமெங்கும்
நிலவின் ஒளி
மின்வெட்டுக்கு நன்றி
முரண்பாடு
மழித்தலும் நீட்டலும்
வேண்டாம் என்ற
வள்ளுவனுக்கு நாம்
கொடுத்த அடையாளம்
நீண்ட தாடி
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)